ஞான்பித்

துருதுருத்த கைக்கும் மெய்க்கும் வாய்த்தது உமக்கும். வழக்கம் போல் எந்த இலக்கணத்துக்கும் பிடிபடாமற் போனால், போனதுதான்!

மன்று பறித்துண் ணாய் மன்றில்
தொன்று காத்தாளை விற்றுண் ணாய்
நன்று பற்காவியம் தீட்டி யோனாய்
இன்று ஞானப்பீடை நக்கி னாயே!

18 comments:

said...

மன்று பறித்துண்ட நாய்! மன்றில்
அன்று கொடு(த்) தாயை விற்ற நாய்!
இன்று பொற்கோ திட்டிய நாய்!
இன்று ஞானமற்றோன் மலநக்கி(ய) நாயே!

said...

தின்று செறித் துய்த்த நாய்
கொன்று கெடுத்த துய்த்த நாய்
இன்று பற்கள் கழண்ட நாய்
என்றும் வடப்பீடை யகலா நாயே!

said...

நாய் நாய் நாய் நக்கு நாயே
தமிழ்ததாய் எனப்பொய் சொன்நாயே
தமிழ்ச்சோறு பலகாலம் திண் நாயே
உனக்கேன் வீணில் இந் நோயே

said...

சித்தாட்டம் ஆரம்பிச்சுடாத சாமீ!! இன்னும் பத்து நாள் இருக்கு மே 16 க்கு

said...

what?

said...

நாய் சுய இன்பம் காணும் பொருட்டே நக்கும். எதிரிக்கும் (அதுவும் அவருக்கு மகிழ்வுதரும் என்ற ஒரே காரணத்தால்) அதைச் செய்வதை என்ன சொல்ல? இதைத்தான் எதிரிக்கும் இ(ற)ரங்குதல் என்பதோ?

said...
This comment has been removed by a blog administrator.
said...

What என்று கேட்டார் கறுப்பி
வளம் பெருக்க வக்கில்லை என்றா, தமிழ்
வழி புக்கிப் புனைந்தார் கதை?
மக்கிப்போன (மர)மண்டை

said...

செருப்பு வாங்கினேனேல் பிய்ந்தாலும் தைப்பேன்
உறுப்பு அழிந்தாலும் உண்ணுவேன் உழலுவேன்
பருப்பனிவன் குறிப்பை வாங்கித் தலையணை அணைந்தேன் - என் செய்ய
திருப்பித் தருவானோ துட்டு?

said...

//நாய் சுய இன்பம் காணும் பொருட்டே நக்கும். எதிரிக்கும் (அதுவும் அவருக்கு மகிழ்வுதரும் என்ற ஒரே காரணத்தால்) அதைச் செய்வதை என்ன சொல்ல? இதைத்தான் எதிரிக்கும் இ(ற)ரங்குதல் என்பதோ?//

என் இன்பம் பொருட்டாய் நக்கினோன்
துண் இன்பம் மறந்தானா மர(ட)த்தான்
எதிரியின் இன்பம் எனக்கும் ஒன்றென்றால்
எதிரிக்குள் கிறங்கினான் என்றே பொருள்.

said...

ஜெயகாந்தன் புண்ணியத்திலே(?) இன்னொரு பின்னூட்டக் கவியரங்கமாக்கும்? நடத்துங்க...

said...

ஜெயகாந்தனின் பேச்சு கண்டிக்கத் தக்கது, அவருடைய சொல்லுக்குச் சற்றும் குறைவேயிலாச் சொல்லைக் கொண்டு. ஆனாலும் மறுமொழிப் பெட்டி முழுக்க வெறும் வசவுப் பாட்டுக்களாகப் போய்விடுவதனால் என்ன பயனென்று சும்மாயிருந்துவிட்டேன். நண்பர்கள் மன்னிக்க. காந்தரின் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு அடடா இந்த வசைப்பாட்டு மூலம் அய்யாவுக்குக் கிடைக்க இருந்த அனுதாபம் கிடைக்காது போயிற்றே என்றிருக்கலாம்!

said...

மிகவும் சரி.

said...

நான் இங்கே ஜாஸ்தி எழுதிவிட்டேன். எழுதியதில் தவறு இல்லையென்றாலும் இதற்கு இவ்வளவு ரியாக்ஸ்கன் தேவைஇல்லைதான். எதிர்பார்த்தது நடக்குது என்ற அளவில்.
அதை விடுங்க. கஞ்சி குடியர்கள் ஓராண்டு நிறைவு விழா வெக்காலாம்னு ஒரு யோசனை. என்ன சொல்றீங்க. ஒரு டயல்-அப் கஞ்சிசித்தர் ப்ராட்-பேண்டி சித்த்ரா வேற மாறி இருக்காரே..

said...

//ஓராண்டு நிறைவு விழா வெக்காலாம்னு ஒரு யோசனை.//
ஆமா, பெரிய சிலப்பதிகாரம் எழுதிட்டோம், அதுக்கு வருசா வருசம் விழா எடுக்கணுமாக்கும்:))

said...

அன்று உங்கள் பதிவில் என்னால் எழுத முடியவில்லை.

மரை கழண்டுவிட்டது என்று நினைக்கிறேன். இல்லை தங்கமணி சொல்வதைப் போல ஊத்திக்கொடுத்துப் பேத்துவதை இரசிக்கிறார்களோ (அப்படியென்றால் தலைவரும் ஊத்திக்கிட்டு உளறத் தயாராக இருக்கிறார்போலத்தான் தெரிகிறது). ஏற்கனவே மண்டை பெருசு, இப்பக் கேட்கவேண்டாம் 'ஞான"ச் செருக்கும் கூடியிருக்கிறது.

said...

பாவம், பொழைச்சுப் போகட்டும். விட்டுடுங்க.

கார்த்திக்ரமாஸ் போன்ற ஏகப்பட்ட மரபுக்கவிஞர்கள் சுற்றி இருப்பது இருப்பது இப்போதுதான் தெரியவருகிறது :-).

said...

//கார்த்திக்ரமாஸ் போன்ற ஏகப்பட்ட மரபுக்கவிஞர்கள் //
முத்து, யாராவது மரபுக்கவிஞர்கள் கிட்ட இந்த மாதிரி சொல்லி அடி வாங்க வைக்காதீங்க.