குதிரைஅடுத்த சில மாதங்களில் மயிலின் படம் வெளிவரும். யானையின் படத்தை இப்போது வெளியிடாமல் குதிரையின் படத்தை வெளியிட்டமை சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இருப்பினும் பாகனைச் சுமந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட ஒரு யானையைவிடத் தன்வயமாய்த் திரியும் குதிரை கண்ணுக்குக் குளுமையாய்த் தெரிகிறது.