இளநீரும் நானும்!உயரத்தில் இருக்கும்
அறுபட்டால் கீழ்விழும்
உவர்ப்போ இனிப்போ உள்ளேயாடும்
எங்கோ விளைந்து எங்கோ வெட்டுப்படும்
வழுக்கை எட்டிப் பார்க்கும்
முற்றினால் பருப்பாகும்
காய்ந்த மட்டை எரிக்கவாகும்!

(எல்லாம், நேற்று ஒரு அமெரிக்கக் கடையில் முதன்முறையாக இளநீரைக் கண்ட ஆனந்தம்தான்!)

0 comments: