அரோரா-அரோகரா!

ரெண்டு நாளா வேலையைக் கழட்டுறேன். அடுத்த வாரம் என்ன செஞ்சேன்னு சொல்லியழணும். ("வாயைத் திறக்க மாட்டேன்"னு நிக்கிற பசங்களைப் பார்த்து எங்க பள்ளிக்கூடத்து இங்கிலீஷ் வாத்தியார் அப்படித்தான் சொல்லுவார், ஏலெ சொல்லியழு!). சரி சூட்டோட சூடா இந்தக் காத்தடிக்கிறப்பவே அறிவியலைப் பத்தி எதாச்சும் எழுதிப்புடுவோம்னு ஒரு சின்னத் துணுக்கு:

அரோரா அப்படிங்கற மூலக்கூறை முடக்குவதன் மூலம் புற்று நோய்க்குப் புதுசா ஒரு பரிகாரம் கண்டுபிடிச்சிருக்காங்களாம். அதைப்பத்திக் கொஞ்சம் அறிவியல் கூட்டுப்பதிவுல எழுதிருக்கேன். படிச்சுப் பாருங்க!0 comments: