இது இயேலின் ஒரு நூலகம். ஸ்டெர்லிங் நினைவு நூலகம். முன்பொருநாள் இதைப் பற்றிக் கொஞ்சம் எழுதியிருக்கிறேன். இது அப்பதிவில் பார்க்கும் கட்டிடந்தான், கொஞ்சம் அருகில்!
இயேல் கட்டிடங்கள் - 3
Subscribe to:
Post Comments (Atom)
காட்சியும், கனவும், எழுத்தும்
இது இயேலின் ஒரு நூலகம். ஸ்டெர்லிங் நினைவு நூலகம். முன்பொருநாள் இதைப் பற்றிக் கொஞ்சம் எழுதியிருக்கிறேன். இது அப்பதிவில் பார்க்கும் கட்டிடந்தான், கொஞ்சம் அருகில்!
2 comments:
வளைவு சன்னல்கள்
ஒளி பூசீய கண்ணாடிகள்
பூ வளைவுகள்
கல்லோடு கல் பொருந்திய கட்டுகள்
நூலகத்தின் சன்னல்கள் சொல்லுகிற கதைகள்
உள்ளே உள்ள புத்தகங்கள் சொல்லுகிற கதைகளோடு சுவரஸ்யமாக இருக்கும் போல!
//நூலகத்தின் சன்னல்கள் சொல்லுகிற கதைகள்// தங்கமணி, உண்மையிலேயே இந்த நூலகத்தின் கதையினைச் சிற்பங்களாக உள் மண்டபங்களில் அமைத்திருக்கிறார்கள்!
Post a Comment