இயேல் கட்டிடங்கள் - 2

Image hosted by Photobucket.com

காற்றுவாரி
கானெறி
திட்டி
நுழை
பலகணி
காலதர்
சாலேகம், சாலகம், சாலம்
நூழை
கதிர்ச்சாலேகம்
பின்னற்சன்னல்
குறுங்கண்
குறுங்குடாப்பு
காற்றுவாரிப்பலகை
நேர்வாய்க்கட்டளை
பசுக்கற்சன்னல்
இலைக்கதவு

இதெல்லாம் என்னன்னு கேக்குறீங்களா? சன்னலில் இத்தனை வகைகள் என்று விளக்குகிறார் மதுரபாரதி. சரி, மேலேயிருப்பது எதில் சேர்த்தி?

15 comments:

said...

இது காற்றுமறி (மூடியிருப்பதால்)

said...

அட!
வளிமறி, வாயுமறி இப்படிச் சொன்னா இன்னும் அழகா இருக்காது?

said...

அட!
கற்பூரம் கற்பூரம் :))

said...

பறுவாயில்லை நீங்கள் இருந்தும் யேல் கண்ணாடிகள் ஒழுங்காக இருக்கிறது:-)

said...

அட!

said...

மன்னிக்கவும்
"காற்றுவாரி
கானெறி" என்பதை

காற்று வாரி
கல்லெறி
என்று வாசித்து விட்டேன் :-)

said...

இது கதிர்ச்சாலேகம் ஆக இருக்குமோ?

தான்யா சுந்தர் குறி பார்த்து கல்லெறிவதில் நிபுணன் என்று உங்களுக்கெப்படித் தெரியும்? என்ன எங்க கல் அடிக்கிறதோ அதைத்தான் சரியாக குறி பார்த்திருப்பான்.

:))

said...

தான்யா சொன்ன மாதிரி கண்ணாடியை ஒரு வழி பண்ணினா கதிர்ச்சோலகமே:)) ஆனா என்ன செய்றது, கல்லையும் கள்ளையும் என்னோட மண்டைக்கு மட்டுமென்ற சத்தியத்துக்குக் கட்டுப்பட்டுட்டேன்:))

said...

கண்ணாடிக்குக் கல்லடிப்பதற்குக் கட்சி சேர்க்கின்றீர்களென்றால், என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
(பிற்குறிப்பு: கிரிக்கெட் பந்துகளால் கண்ணாடியை அடிக்கும் குழுவென்றால், நான் வரவில்லை)

said...
This comment has been removed by a blog administrator.
said...

கண்ணாடிக்குக் கல்லடிப்பதற்குக் கட்சி சேர்க்கின்றீர்களென்றால், என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
dont worry they wont send you to qbay for this :)

said...

ஆனா என்ன செய்றது, கல்லையும் கள்ளையும் என்னோட மண்டைக்கு மட்டுமென்ற சத்தியத்துக்குக் கட்டுப்பட்டுட்டேன்:))

கல்லையும் ?

said...

"தான்யா சுந்தர் குறி பார்த்து கல்லெறிவதில் நிபுணன் என்று உங்களுக்கெப்படித் தெரியும்? என்ன எங்க கல் அடிக்கிறதோ அதைத்தான் சரியாக குறி பார்த்திருப்பான்."

இங்கு வலைப்பதிவர் சந்திப்பை அப்பிள் பூங்காவில் தான் வைத்துக் கொண்டோம் அப்போது கிடைத்த கல்லுகளைப் பொறுக்கி மரத்தில் இருந்த அப்பிள்களுக்கு எறிந்து கொண்எருந்தார் விழுந்ததா என்பதைக் கவனிக்கவில்லை ஆனால் கையால் புடுங்கக் கூடிய அப்பிளை கல்லெறிந்து விழுத்திய போதே அவர் கல்லெறிவதில் வல்லுநர் என்பது புரிந்தது. இதைத்தானே நீங்களும் சொன்னீர்கள் தங்கமணி.

said...

ஆனால் கையால் புடுங்கக் கூடிய அப்பிளை கல்லெறிந்து விழுத்திய போதே அவர் கல்லெறிவதில் வல்லுநர் என்பது புரிந்தது.

as a scientist,he was doing some
tests to check the validity of a hypothesis, you did not understand that :)

hypothesis by using stones one can
pluck 60% more apples than by hnad
if stones are thrown at 76 degrees at 45 mph speed when the wind is blowing at 3 kmphs and the outside temprature is between 80 to 90 F.
wait for the forthcoming paper by b.sundaravadivel et. al in
international review of stone dynamics. :)
luckily i am not anywhere near
new haven :)

said...

கல்லெறியது எனக்குன்னு நெனச்சு எல்லாரும் கிளம்பிட்டீங்களா?:))
தான்யா அங்கே வந்து கல்லெறிஞ்சது ஒரு சோதனைக்காகத்தான், அதாகப்பட்டது புவியின் பல்வேறு பகுதிகளிலும் என் எறிதிறனைச் சோதித்துக் கொண்டுள்ளேன். அதன் ஒரு கட்டம்தான் டொராண்டோவில் நீங்கள் பார்த்தது. என் சிறு வயதில் பக்கத்தூட்டு மாமரத்தில் ஆரம்பித்த சோதனையின் முதற்கட்ட முடிவுகளை இன்னும் சிலவாண்டுகளில் வெளியிடுவேன். பொறுங்க ரவி நீங்கதான் அந்தக் கட்டுரைக்கு ரிவ்யூவர்:)) //கல்லையும்?// அப்பப்ப முட்டிக்கப் பயன்படுத்துறதுண்டு!