தி இந்துவின் பத்திரிகா தர்மம்!

ஒரு பத்திரிகையாளனின் தற்கொலையைப் பற்றிய செய்தியை வெளியிடும் இந்தப் பத்திரிகை, அவனொரு பத்திரிகையாளன் என்பதை அடியோடு மறைத்து 


 என்று செய்தியை வெளியிட்டிருக்கிறது. அவன் மனிதன் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் தி இந்துவுக்கு மனிதத்தன்மை இருக்கிறதா என்பதைத்தான் சந்தேகிக்கிறேன். 


1 comments:

said...

சிங்கள அரசிடமிருந்து கோடிக்கணக்கில் பிச்சக்காசு வாங்கிக்கொண்டு, இங்கே எந்த பத்திரிகையாளரும் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக எதையும் எழுதிவிடாமல் செய்யும் முயற்சியை செய்துகொண்டிருக்கும் பாப்பாரப் பன்னாடை ”இந்து” ராமிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்!!!

இதுல நோம் சாம்ஸ்கியைக் கூட்டி வந்து கூட்டம் போட்டு தான் பெரிய இடதுசாரி பருப்பு என்ற கித்தாப்பு வேற!