வெள்ளை மாளிகைக்கு முன் அணி திரள்வோம்!இலங்கை அரசினால் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் இனப்படுகொலையினைக் கண்டித்து, அமெரிக்க அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கனேடிய மற்றும் அமெரிக்கத் தமிழர்கள் இணைந்து, அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் நடத்தும் மாபெரும் பேரணி!

பிப்ரவரி 20ஆம் தேதி, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில்!

அமெரிக்கா, கனடாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழர்கள் வந்து குவிய ஆயத்தம்!

வந்து கலந்து கொள்வீர்!

இனத்தைக் காக்கும் உரிமைப் போராட்டத்தில் உங்களையும் இணைத்துக் கொள்வீர்!

விபரங்களுக்குப் படத்தைப் பார்க்கவும்!

இத்தகவலை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தயவு செய்து அனுப்புங்கள்!

6 comments:

Anonymous said...

ullen Iyaa

said...

கடலில் ஒரு துளியாய் நானும்...

Anonymous said...

தமிழினமே!
கட்டாயம் கலந்து கொள்!
யூதர்கள் செய்த அளப்பறிய இழப்பு!
இன்று அவர்களால் முடியாதது எதுவுமே இல்லை.
தமிழா!ஒரு நாள் உனக்கு,அங்கோ பல்லாயிரம் உயிர்கள் !

selvanayaki said...

தவிர்க்க முடியாத காரணங்களால் இங்கிருந்து புறப்படுவது சிரமமாய் இருக்கிறது. கூடவே கலந்துகொள்ளாமை உறுத்தலாகவும். முடிந்தவரை முயல்வோம். தகவலுக்கு நன்றி. அப்பகுதிவாழ் என்நண்பர்கள் சிலருக்கு இதைத் தெரியப்படுத்தியிருக்கிறேன்.

said...

Starving for Peace: Thousands Fast & Rally to Urge Obama to Stop Genocide in Sri Lanka

Washington, D.C. February 17, 2009 – Tamils Against Genocide is organizing a rally and hunger strike this Friday, Feb. 20th, to urge President Barack Obama to end the genocide in northern Sri Lanka, where Tamils have been systematically attacked and brutalized since the government ordered international aid agencies out of the region last September. Tamil civilians have come under intensive artillery shelling, aerial bombardment and gunfire in the conflict zone in Vanni, with hundreds being killed daily.

The rally will be held this Friday, February 20th, from 11 am to 1 pm in front of the State Department, and from 1 to 4 pm in front of the White House.

Thousands of Tamil Americans and their friends will descend on D.C. to fast in solidarity with Tamils in Sri Lanka, who are experiencing a food crisis according to the World Food Programme. The Sri Lankan government has completely refused access to this region for humanitarian aid, food convoys, medical supplies, journalists and other international observers.

So far, 2196 people have fasted to urge the U.S. government and the United Nations to take immediate action to end the genocide, with People for Equality and Relief in Lanka (PEARL)’s “Starving for Peace” campaign. Over 4000 meals have been fasted towards the goal of 10,000 meals fasted. Each meal represents 30 Tamil civilians in danger by the Sri Lankan government’s military offensive, contributing towards representing the over 300,000 civilians in danger according to Amnesty International. Please visit www.pearlaction.org/fast for more information.

The Genocide Prevention Project has declared Sri Lanka to be on “Red Alert” along with Sudan, the Democratic Republic of Congo, and 5 other countries due to the presence or likelihood of mass atrocity cries. The rally and hunger strike will showcase the desperate nature of the situation and plead for President Obama’s direct involvement in ending genocide on his watch.

Press are invited to attend the rally.

said...

Selva,
For those who cannot attend the rally, there is an opportunity to donate for the same cause to:
North Carolina for Peace(NCFP)
mail to:
NCFP- treasurer
317 Chapel Valley Lane
Apex
NC 27502.
Thank you.