tag:blogger.com,1999:blog-6243895.post792493467000297177..comments2023-11-18T01:39:06.159-05:00Comments on சுந்தரவடிவேல்: அவமானச் சுவர் மீது சில கருத்துக்கள்சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6243895.post-28791670447705319462008-06-03T13:37:00.000-04:002008-06-03T13:37:00.000-04:00இந்தப் பதிவை இப்போதுதான் வாசித்தேன். நன்றாக எழுதி ...இந்தப் பதிவை இப்போதுதான் வாசித்தேன். நன்றாக எழுதி இருக்கிறாய்.

இந்து மதம் என்ற அமைப்பு இப்போதும் வருணாசிரமத்தின் அடிப்படையில் தான் இயங்குகிறது. அதன் சாமியாகள் மத அமைப்புகள் போன்றோர் வெளிப்படையாக சாதி வேறுபாட்டை அரசியல் காரணங்களுக்காக பாவிக்க முடியவில்லையே தவிர அவர்கள் அதை பாதுகாக்கும் எல்லா முயற்சியையும் செய்யவே செய்கிறார்கள். சங்கராச்சார்யார்கள் சாதி மற்றும் பெண்கள் மீதான Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-19910824049737109242008-05-18T19:23:00.000-04:002008-05-18T19:23:00.000-04:00//எல்லா இடங்களிலும் பொருளாதாரமும், கல்வியறிவும் நீ...//எல்லா இடங்களிலும் பொருளாதாரமும், கல்வியறிவும் நீக்கமற நிறைந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது என்ற நிலையில் இது போன்ற வன் முறை எண்ணங்கள் ஒழிய வாய்ப்புகள் அதிகம் என்பதே.//
ஒத்துக் கொள்கிறேன் தெகா. மனதுக்குள்ளே சாதியக் கூறுகள் இருந்தாலும் மாற்றாரின் உரிமையைப் பறிக்கும் அளவுக்கு நிலை செல்லாது. அமெரிக்காவில் நம் சமூகத்தினரிடையே இதை ஓரளவு காணமுடிகிறது. அதையும் பொறுத்துக்கொள்ள முடியாமல், சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-38167197052481333232008-05-18T11:28:00.000-04:002008-05-18T11:28:00.000-04:00If these disscriminations are on account of Hindui...If these disscriminations are on account of Hinduism and Varnasharama Dharma alone then you should know certain things:
1, No hindu movement or mutt or organisations like VHP justify untouchability and discrimination
against dalits.In 1964 when VHP was
formed they declared that they are
against untouchability and discrimination against dalits.
2, RSS trains all castes in VedicAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-86536586558983558282008-05-18T10:21:00.000-04:002008-05-18T10:21:00.000-04:00i agree with the essence of your article. At the s...i agree with the essence of your article. At the same we should not degrade the communal harmony and unity. unless there is a common banner which will unite people, we can't avoid short sighted castist behaviour. A banner like united Hindustan may work to eradicate other differences. Govt also must ensure that all people are treated equally and rewarded based on their merits rather than caste or Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1741676589122484292008-05-18T09:00:00.000-04:002008-05-18T09:00:00.000-04:00This comment has been removed by the author.♥ மனிதன்@சென்னை ♥https://www.blogger.com/profile/13992272464288559668noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-75368767605975386522008-05-18T08:52:00.000-04:002008-05-18T08:52:00.000-04:00சுந்தரா,மிக நேர்த்தியாக உட் சென்று மன் அவலத்தின் வ...சுந்தரா,

மிக நேர்த்தியாக உட் சென்று மன் அவலத்தின் வெளிப்பாட்டை வெளிக் கொணர்ந்திருக்கிறாய்.

இது போன்ற புகட்டல்கள் சமூகத்தாலும், கண் மூடியான பொற்றோர்களாலும் எந்த விதமான கேள்விகளுக்கும் அப் புகட்டல்களை உட்படுத்தாமல் தலை முறையாக கையிறக்கம் பெறப் படுவதாலேயேதான் இது போன்ற வன்முறை எண்ணங்கள் செழித்து வளர்கிறது.

என்னுடைய சிறு எதிர் பார்ப்பு என்னவாக இருக்கிறது எனில், எல்லா Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com