tag:blogger.com,1999:blog-6243895.post2581291381352669205..comments2023-11-18T01:39:06.159-05:00Comments on சுந்தரவடிவேல்: புலிகளுக்குப் பொருளுதவி, வளங்களை அளித்தல் குற்றமில்லை!சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6243895.post-24425281191958861102007-12-19T18:59:00.000-05:002007-12-19T18:59:00.000-05:00செய்திக்கு நன்றி.செய்திக்கு நன்றி.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-89158797954362986972007-12-19T14:18:00.000-05:002007-12-19T14:18:00.000-05:00பதிவுகளுக்கு நன்றி தம்பி!பதிவுகளுக்கு நன்றி தம்பி!Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-85286519609346856312007-12-18T14:11:00.000-05:002007-12-18T14:11:00.000-05:00கூடுதல் விபரங்களுக்கு நன்றி அனானி!கூடுதல் விபரங்களுக்கு நன்றி அனானி!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-85160096687451698912007-12-11T11:42:00.000-05:002007-12-11T11:42:00.000-05:00சுந்தரவடிவேல்,குறித்த தீர்ப்பில் நீங்கள் குறிப்பி...சுந்தரவடிவேல்,

குறித்த தீர்ப்பில் நீங்கள் குறிப்பிட்ட சட்டத்தின் பகுதிகள் சில சாதாரண மக்களுக்கு தெளிவின்மையும் குழப்பம் விழைவிப்பதாகவும் இருப்பதாகவே சொல்லப்பட்டிருக்கிறது. முன்னர் கீழ் நீதிமன்றம் (வட்டார) வழங்கிய தீர்ப்பை இன்று மேல்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. ஆனால் சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. மேலும் இத்தீர்ப்பை அரசு மேல்முறையீடு செய்யுமா என்பது Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-15884149824320771832007-12-11T11:23:00.000-05:002007-12-11T11:23:00.000-05:00சுந்தரவடிவேல்,தகவலுக்கு நன்றி.ஹிலறி அம்மையார் கார்...சுந்தரவடிவேல்,
தகவலுக்கு நன்றி.

ஹிலறி அம்மையார் கார்டியன் நாளிதழுக்கு அளித்த செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளது போல், எல்லா போராட்ட அமைப்புக்களையும் ஒரே கோணத்தில் பார்க்கக் கூடாது.

குறிப்பாக, குறிடிஸ் மக்களின் போராட்டமோ அல்லது ஈழத் தமிழ்மக்களின் போராட்டமோ அந்த நாட்டின் ஆதிக்க சத்திகளுக்கு எதிரானதே தவிர வேறெந்த நாட்டிற்கும் அவற்றின் நலனிற்கும் எதிரானது அல்ல.

எனவே வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-69926060019448086822007-12-11T09:39:00.000-05:002007-12-11T09:39:00.000-05:00ரவி, முக்கியமாக டி.ஆர்.ஓ போன்ற தொண்டு நிறுவனங்களின...ரவி, முக்கியமாக டி.ஆர்.ஓ போன்ற தொண்டு நிறுவனங்களின் மீதான தடையாவது இந்தத் தீர்ப்பைக் கொண்டு நீக்கப்படவேண்டும்.

ஈழத்துத்தமிழன், தெரியவில்லை. ஓப்ராவை வைத்து ஒரு புறம் ஒபாமா கலக்கிக் கொண்டிருக்கும்போது என்ன நிகழுமென்று தெரியாமல்தானிருக்கிறது. மொத்தத்தில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தால் மகிழ்ச்சிதான்.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-47132902762776555332007-12-11T07:25:00.000-05:002007-12-11T07:25:00.000-05:00ஹிலாரி கிளிங்ரன் அதிபர் பதவிக்கு வரும்போது இன்னும்...ஹிலாரி கிளிங்ரன் அதிபர் பதவிக்கு வரும்போது இன்னும் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புக்கள் ஏற்படுமா?

ஒரு ஈழத்துதமிழன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-24721272261605281222007-12-11T06:38:00.000-05:002007-12-11T06:38:00.000-05:00அப்போ ஏற்கனவே தடைசெய்யப்பட்ட அக்கவுண்டுகள் எல்லாம்...அப்போ ஏற்கனவே தடைசெய்யப்பட்ட அக்கவுண்டுகள் எல்லாம் ரிலீஸ் செய்யப்படுமா ?Anonymousnoreply@blogger.com