tag:blogger.com,1999:blog-6243895.post111770945887226459..comments2023-11-18T01:39:06.159-05:00Comments on சுந்தரவடிவேல்: இனியும் புகைக்க வேண்டாம் சகோதரி!சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6243895.post-1118814289203943182005-06-15T01:44:00.000-04:002005-06-15T01:44:00.000-04:00தன்னை மதிக்காதவர்கள், நுணுக்கச் செயற்பாடுகள் கொண்ட...தன்னை மதிக்காதவர்கள், நுணுக்கச் செயற்பாடுகள் கொண்ட அதிசய இயந்திரமான மனித உடலை appreciate பண்ணாதவர்கள் தான் அதற்குக் கெடுதலானதைச் செய்வார்கள் என்பது என் கருத்து!`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118814072207026602005-06-15T01:41:00.000-04:002005-06-15T01:41:00.000-04:00This comment has been removed by a blog administrator.`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118139354755725712005-06-07T06:15:00.000-04:002005-06-07T06:15:00.000-04:00புகைப்பது பெண்களுக்கு மட்டுமல்ல...ஆண்களுக்கும் கெட...புகைப்பது பெண்களுக்கு மட்டுமல்ல...ஆண்களுக்கும் கெடுதல்தான். பெண்களுக்கு மட்டும் புத்தி சொல்லாமல் அனைவருக்கும் சொல்ல வேண்டும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118075486610087112005-06-06T12:31:00.000-04:002005-06-06T12:31:00.000-04:00சுந்தரவடிவேல்,ஜெர்மனியின் புகைக்கும் பெண்களின் சதவ...சுந்தரவடிவேல்,
ஜெர்மனியின் புகைக்கும் பெண்களின் சதவீதம் புகைக்கும் ஆண்களின் சதவீதத்தைவிட அதிகம்.Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1117790007672910252005-06-03T05:13:00.000-04:002005-06-03T05:13:00.000-04:00இன்னாமா புகை வுடுது.. நம்மால கூட முடியாது டோய்.. !...இன்னாமா புகை வுடுது.. நம்மால கூட முடியாது டோய்.. ! :)

நல்ல பதிவு !!
வீ .எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1117735097413062392005-06-02T13:58:00.000-04:002005-06-02T13:58:00.000-04:00நல்ல பதிவு. பண்பாட்டு சீரழிவாக இதை அணுகவில்லை என்...நல்ல பதிவு. பண்பாட்டு சீரழிவாக இதை அணுகவில்லை என்பதில் மகிழ்ச்சி. இந்தியாவில் அதிகமாக pasive smooking ஆல் பாதிக்கப்படும் பெண்களும் குழந்தைகளும் அதிகம்.Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1117717748514688722005-06-02T09:09:00.000-04:002005-06-02T09:09:00.000-04:00சார் போட்டுவந்த லிப்ஸ்டிக் அழியாத அளவுக்கு சிகரெட்...சார் போட்டுவந்த லிப்ஸ்டிக் அழியாத அளவுக்கு சிகரெட்டின் வெளிப்புரம் அமைக்கபடுகிறதாம். நாமெல்லாம் தொழில்நுட்பத்தில் புரட்சி செய்பவர்கள். அப்புறம் எப்படிGanesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1117714934697412762005-06-02T08:22:00.000-04:002005-06-02T08:22:00.000-04:00இது பத்மா அரவிந்தின் முன்னுகை, சின்னப் பெட்டியில்!...இது பத்மா அரவிந்தின் முன்னுகை, சின்னப் பெட்டியில்! பரந்துபட்ட பார்வைக்காக இங்கே போட்டு வைக்கிறேன். கூடுதல் விபரங்களுக்கு நன்றி பத்மா.

"பெண்கள் சிகரேட்டுகளை வைத்துக்கொள்ள கூட உடைகளுக்கு ஏற்றாற்போல பல case வந்துவிட்டன. ஆணாயினும் பெண்ணாயினும் இது கெடுதல். அதிலும் குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டு புகைப்பது அவர்களுக்கும் கெடுதல்.வர்ஜினியா சிலிம்ஸ் ஆராய்ச்சிக்காகவும் வியாபாரத்தை பெருக்கவும் சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com