tag:blogger.com,1999:blog-6243895.post110155413635227598..comments2023-11-18T01:39:06.159-05:00Comments on சுந்தரவடிவேல்: தங்கமணியின் கடிதங்கள்-1சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6243895.post-1101935114318880112004-12-01T16:05:00.000-05:002004-12-01T16:05:00.000-05:00அத்தகைய ஒருவன் எப்படி இருப்பான்?
தான் இது வரை நம...அத்தகைய ஒருவன் எப்படி இருப்பான்?
தான் இது வரை நம்பி வந்தவைகளை குப்பைகள் எனத் தெரிந்ததும், சட்டென தூர வீசி எறிந்துவிட்டு மீண்டு முன்னடப்பான். அவனை எந்த நம்பிக்கைகளும் சிறைபிடிக்காது. எந்த உணர்வுக்கும் அடிமையல்லன் அவன். அவன் செயல்கள் பிறருக்கு புரியாது. இன்னும் அவன் செயல்களை பிறர் அர்த்தமற்றவை என்றே நம்புவர். சதா காலமும் சுய பரிசோதனையில் இருப்பான். அறிவு வரும் திசைநோக்கி அவனது பயணம் SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1101713234454691442004-11-29T02:27:00.000-05:002004-11-29T02:27:00.000-05:00தங்கமணியின் மற்ற எழுத்துக்களைவிட கடிதங்கள் இன்னும்...தங்கமணியின் மற்ற எழுத்துக்களைவிட கடிதங்கள் இன்னும் சுவாரசியமாய் இருக்கும் போல தெரிகிறது. மற்ற கடிதங்களையும் வெளியிடவும்(தனிப்பட்ட விஷயமாய் நீக்கதோன்றுபவற்றை நீக்கிவிட்டு).ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1101664625300417202004-11-28T12:57:00.000-05:002004-11-28T12:57:00.000-05:00குண்டா, உனக்கு நன்றி. உனது வேலைக்கு பழுதில்லாமல் ப...குண்டா, உனக்கு நன்றி. உனது வேலைக்கு பழுதில்லாமல் பார்த்துக்கொள்.
உனது கடிதத்தில், அன்பும், புரிந்துணர்வும் இருக்குமே, அது தருவதுதானே எல்லாம்.Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1101650213006881562004-11-28T08:56:00.000-05:002004-11-28T08:56:00.000-05:00நன்றி ஆச்சிமகன்.
ரவி, எனக்குக் குழம்ப/புலம்ப மட்ட...நன்றி ஆச்சிமகன்.
ரவி, எனக்குக் குழம்ப/புலம்ப மட்டுந்தான் தெரியும்:))
அதெல்லாம் அவனிடமிருக்கின்றன!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1101630937697420252004-11-28T03:35:00.000-05:002004-11-28T03:35:00.000-05:00good, did you reply to them, if so post them alsogood, did you reply to them, if so post them alsoரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1101562124621223412004-11-27T08:28:00.000-05:002004-11-27T08:28:00.000-05:00இது நல்ல முயற்சி.
தெளிந்த சிந்தனைகள் பலரையும் செ...இது நல்ல முயற்சி.

தெளிந்த சிந்தனைகள் பலரையும் சென்றடையும்.

தொடருங்கள்.achimakanhttps://www.blogger.com/profile/06397136719410490775noreply@blogger.com