tag:blogger.com,1999:blog-6243895.post108433392304712017..comments2023-11-18T01:39:06.159-05:00Comments on சுந்தரவடிவேல்: குமுதினி - ராஜாவின் மறுமொழி சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6243895.post-1084405176475835712004-05-12T19:39:00.000-04:002004-05-12T19:39:00.000-04:00நன்றி ஈழநாதன். உண்மைகளைச் சொல்வதே நல்லது. புண்படும...நன்றி ஈழநாதன். உண்மைகளைச் சொல்வதே நல்லது. புண்படுமென்று பார்ப்பதில் பயனில்லை. எல்லோருக்கும் தெரியட்டும். பிறகு அவரவரே முடிவு செய்துகொள்ளட்டும்.

i think this commenting wont let everyone in...lets see.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1084379802246723692004-05-12T12:36:00.000-04:002004-05-12T12:36:00.000-04:00hello ithula payaapadaraththukku eanna irukku. ipp...hello ithula payaapadaraththukku eanna irukku. ippadi payanthu payanthuthaan eallaarum namma eeri mithikkiraangka.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1084376887184855262004-05-12T11:48:00.000-04:002004-05-12T11:48:00.000-04:00நன்றி நண்பர்கள் ராஜா சுந்தரவடிவேல் இருவருக்கும்,ஏத...நன்றி நண்பர்கள் ராஜா சுந்தரவடிவேல் இருவருக்கும்,ஏதோ ஒரு வகையில் இருவரும் ஈழத்தில் நடப்பவை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் இந்திய அமைதிப்படையினரின் யாழ்ப்பாண விஜயம் பற்றி பல்வேறு தகவல்கள் ஆதாரபூர்வமாக என்னால் தரமுடியும் ஆயினும் சிலர் மனது புண்படுமே என்பதற்காகத் தவிர்த்து வருகின்றேன்.நீங்கள் எல்லோரும் விரும்பினால் எனது வலைப்பதிவுகளில் சிலவற்றைப் படங்களுடன் தருகின்றேன்.

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1084360467376923112004-05-12T07:14:00.000-04:002004-05-12T07:14:00.000-04:00This comment has been removed by a blog administrator.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1084361349485973162004-05-12T07:29:00.000-04:002004-05-12T07:29:00.000-04:00ப்ளாகரின் புது வடிவம் நன்றாயிருக்கிறது. மறுமொழிப் ...ப்ளாகரின் புது வடிவம் நன்றாயிருக்கிறது. மறுமொழிப் பெட்டி வித்தியாசமாக வேலை செய்கிறது. ஹாலோஸ்கேன் பெட்டியைத் தூக்கினால் பழைய மறுமொழிகளெல்லாம் போய்விடுமே! அதான் ரெண்டையும் வச்சிருக்கேன். ப்ளாகரில் நிறைய ஒட்டலாம். பாருங்க!

but it looks like this new blogger commenting is enabled in posts only from May 11th. Not before that. So if i remove the Haloscan from my template, will it remove all Anonymousnoreply@blogger.com